பாரம்பரிய முறையில் உப்பு சேர்த்து சூரிய வெயிலில் இயற்கையாக உலர்த்தப்பட்ட உயர்தர கோவா நெத்திலி கருவாடு. எந்த Preservatives-மும் சேர்க்கப்படவில்லை. சுவையும் தரமும் நிறைந்தது.
Village Special வழங்கும் Goa Nethili Karuvadu இயற்கையான முறையில் சூரிய வெயிலில் உலர்த்தப்பட்ட தரமான கடல் உணவுப் பொருள். பாரம்பரிய சுவையை பாதுகாத்து, எந்த செயற்கை நிறம் அல்லது Preservatives-மும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. குழம்பு, வறுவல், தொக்கு போன்ற உணவுகளுக்கு மிகவும் ஏற்றது.
Highlights
✅ 100% Natural
✅ No Preservatives Added
✅ Sun Dried
✅ Traditional Taste
✅ Premium Quality
✅ Hygienically Packed
Available Quantity
500 g
1 kg
















Reviews
There are no reviews yet.