Tiruchendur Puttu Sukku Karupatti

250.00500.00

Compare

குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ஒரு சில புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைகிறது. இப்படியான பெண்கள் சுக்கு, மிளகு பொடியை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இந்த கருப்பட்டியில் இருக்கும் சத்துகள் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கும் சென்று சேரும்.

குளிர்காலங்களிலும், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போதும் ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கில் நீர் வடிதல் மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு, நம்மை மிகவும் அவதிக்குள்ளாக்குகிறது. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளி தொல்லை முற்றிலும் நீங்கும்

This concoction helps in maintaining body’s Tridoshas- Vata/ Pitta/ Kapha.

Palm ginger jaggery comes in cubes and gives great benefits to our body:

This cubes can be consumed as a candy, since it is sweet.

Can also be used as a hot beverage – Put in solid or power form of the cubes in to hot boiling water stir and drink. Replace it instead of Tea and Coffee.

it is highly refreshing, keeps you active whole day and also will relieve you from cold and tiredness.

Weight 1 kg
Dimensions 346 × 654 cm
Quantity

500 Gm, 1 Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tiruchendur Puttu Sukku Karupatti”

Your email address will not be published. Required fields are marked *